முகப்பு
செய்திகள்

பார்த்திபன் மகள் கீர்த்தனாவை நேரில் சென்று வாழ்த்திய விஜய்! (படங்கள்)

மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகத் தற்போது பணியாற்றி வரும் கீர்த்தனாவுக்கு சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

2002-ல் மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது.

மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகத் தற்போது பணியாற்றி வரும் கீர்த்தனாவுக்கு சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை அவர் மணந்துள்ளார். அக்‌ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நடிகர் விஜய், கீர்த்தனா - அக்‌ஷயை அவர்களது இல்லத்தில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →