முகப்பு
செய்திகள்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்குத் தணிக்கையில் ஏ சான்றிதழ்!

கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, கருணாகரன் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இருட்டு அறையில் முரட்டு குத்து... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:32 PM
பகிர்:

கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, கருணாகரன் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இருட்டு அறையில் முரட்டு குத்து. 

இந்தப் படத்துக்குத் தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

தமிழ்த் திரையுலகின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தபிறகு படம் வெளியாகும் என அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.