முகப்பு
செய்திகள்

ராஜீவ் மேனன் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் பட டீசர் வெளியீடு!

இந்த படம் டிசம்பர் 28 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

இந்த படம் டிசம்பர் 28 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments