முகப்பு
செய்திகள்

பெங்களூரில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

ஏ.ஆர். ரஹ்மானின் ஒன் ஹார்ட் இசை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

ஏ.ஆர். ரஹ்மானின் ஒன் ஹார்ட் இசை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பெங்களூரில் 7 வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் ஒன் ஹார்ட் இசை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் டிசம்பர் 22-ல் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை முதல் இதற்கான டிக்கெட்டுகள் விற்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments