செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் என்ன செய்தேன் தெரியுமா? ஜனனி பேட்டி (விடியோ)

பிக் பாஸ் 2 சீஸனில் நடிகை ஜனனி அதிகம் கவனம் பெற்றவர். சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் அருண் குமார் சேகரிடம் பேசியதின் விடியோ இது.

உமாகல்யாணி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினங்களில் செல்ஃபோன் மற்றும் சோஷியல் மீடியாவிலிருந்து வெளியே வந்துவிட்டேன். டீடாக்ஸ் ஆனது போல் இருந்தது. நேரத்துக்கு எழுந்து கொள்வதும் நேரத்துக்கு தூங்குவதும் என ஒரு டிசிப்ளின் வந்துவிட்டது. இப்போது அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும் அதை பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

என்ன பண்ணனும் என்பதை விட என்ன பண்ணக் கூடாது என்பதை பிக் பாஸில் கற்றுக் கொண்டேன் என்பதில் தொடங்கி தனது அனுபவங்களை மனம் திறந்து சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் அருண் குமார் சேகரிடம் பேசியதின் விடியோ இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

காலமானாா் ஓ.எம்.துரைசாமி

SCROLL FOR NEXT