செய்திகள்

வடசென்னையில் அதிருப்தி இன்னும் இருக்கிறது! இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி! (விடியோ)

இந்த நேர்காணலில் வடசென்னையின் தீம் பற்றியும், தனுஷ், பாலுமகேந்திரா மற்றும் நா.முத்துகுமார்

உமாகல்யாணி

இந்த நேர்காணலில் வடசென்னையின் தீம் பற்றியும், தனுஷ், பாலுமகேந்திரா மற்றும் நா.முத்துகுமார் ஆகியோருடனான சந்திப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பன் கேட்ட நுட்பமான கேள்விகளுக்கு துல்லியமான பதில்களைச் சொல்கிறார் வெற்றிமாறன். 

ஆஷா : இந்தப் படத்தில் நிறைய கேரக்டர்கள் உள்ளன. இவ்வளவு  பெயர்களுக்கும் பெயர்க் காரணம் ஏதாவது உண்டா?

வெற்றிமாறன் : அன்புக்கு மட்டும் யோசித்து வைத்தேன். அவன் அன்பு மயமானவன். இன்னொரு கேரக்டர் ராஜன், பெயருக்கு ஏற்ற மாதிரி அந்த கேரக்டர் படத்தில் கிங் மற்ற கதாபாத்திரங்களுக்கு எப்போதும் பெயர் வைப்பது போல வைத்தேன்.

முழுமையான பேட்டியின் காணொலி இதோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT