செய்திகள்

குழந்தையுடன் விளையாடும் விஜய்! சமூகவலைத்தளங்களில் பரவும் விடியோ!

நடிகர் விஜய், குழந்தையுடன் விளையாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது... 

எழில்

நடிகர் விஜய், குழந்தையுடன் விளையாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு அதைக் கொஞ்சி விளையாடும் விடியோ, விஜய் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விஜய்க்குக் குழந்தைகளிடம் விளையாடுவதில் உள்ள ஆர்வம் இந்த விடியோவில் வெளிப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT