செய்திகள்

கோவா சர்வதேசப் பட விழாவுக்குத் தேர்வாகியுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்! 

இப்படவிழாவில் பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள், ராம் இயக்கியுள்ள பேரன்பு...

எழில்

நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் சர்வதேச பட விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 190 படங்கள் இப்படவிழாவில் திரையிடப்படவுள்ளன.

இந்நிலையில் இப்படவிழாவில் பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள், ராம் இயக்கியுள்ள பேரன்பு, செழியன் இயக்கியுள்ள டூலெட், சிவா செல்வன் இயக்கியுள்ள பாரம் என நான்கு தமிழ்ப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த நான்கு படங்களில் பரியேறும் பெருமாள் மட்டுமே வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு கிராம் தங்கம்!

மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல வாகனங்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!

அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் திமுக இளைஞர் அணிக்கு ஒரு லட்சம்

அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT