முகப்பு
செய்திகள்

செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழா: பிரபலங்கள் பேசியது என்ன? (விடியோ)!

மணி ரத்னம் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...

Updated On : 7 செப்டம்பர், 2018 at 5:27 PM
பகிர்:

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பிரபலங்கள், மணி ரத்னம் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுடைய பேச்சின் விடியோ தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.