செய்திகள்

'சீமராஜா’ இயக்குநர் பொன்ராம் பேட்டி

பொன்ராம் கோலிவுட்டில் அறிமுகமான சமயத்தில் சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய படங்களையே எடுக்க விரும்பினார்.

உமாகல்யாணி

பொன்ராம் கோலிவுட்டில் அறிமுகமான சமயத்தில் சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய படங்களையே எடுக்க விரும்பினார். ஆனால் அவரது நண்பரும் இயக்குநருமான ராஜேஷ் அவரிடம், 'உங்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளது, எனவே காமெடி படங்களை இயக்குங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதனால் முதல் இரண்டு படங்களை காமெடி ஜானரில் இயக்கி வெற்றியடைந்த பொன்ராம், அடுத்து தான் விரும்பிய சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய சினிமாவை இயக்க முடிவு செய்தார். இனி அந்தப் பாதையில் அவர் பயணிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் இயக்குநர் பொன்ராமின் பேட்டிக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT