மணி ரத்னம் ஜெயிச்சா நாம ஜெயிச்சா மாதிரி: ‘செக்கச் சிவந்த வானம்‘ படத்தைக் கொண்டாடும் பதிவுகள்!
பெரும்பாலான விமரிசனங்கள் படத்தைக் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் வெளியான...
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
இன்று வெளியாகியுள்ள இப்படத்துக்கு அற்புதமான விமரிசனங்கள் கிடைத்து வருகின்றன. பெரும்பாலான விமரிசனங்கள் படத்தைக் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் வெளியான விமரிசனங்களின் தொகுப்பு: