முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 2 வெற்றியாளர் யார்?: இன்றுடன் முடிவடையும் வாக்கெடுப்பு!

பிக் பாஸ் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் வாக்கெடுப்பு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்துடன் நிறைவுபெறுகிறது.

ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

மக்கள் பல்வேறு தளங்களின் மூலம் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார். ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீஸன் 2 வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்.

Advertisement

பிக் பாஸ் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் வாக்கெடுப்பு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments