செய்திகள்

தெலுங்கு நடிகருடன் காதலா?: நடிகை ரெஜினா விளக்கம்!

ரெஜினா, தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன...

எழில்

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜைத் தான் காதலிக்கவில்லை என நடிகை ரெஜினா கூறியுள்ளார்.

தமிழில் கடைசியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்த ரெஜினா, தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்து ரெஜினா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 

கடந்த சில நாள்களாக சக நடிகருடன் என்னை இணைத்துச் சில செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகளெல்லாம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் எழுதப்பட்டவை. என் வேலையை மட்டுமே நான் காதலிக்கிறேன். வேறு ஏதாவது இருந்தால் நிச்சயம் அனைவரிடமும் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT