முகப்பு
செய்திகள்

கதை, திரைக்கதை, வசனம் - யோகி பாபு!

தான் நடிக்கும் புதிய படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

தான் நடிக்கும் புதிய படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், கதை - திரைக்கதை - வசனம் எழுதவுள்ளார் யோகி பாபு. இதன்மூலம் தன்னிடமுள்ள இதர திறமைகளையும் இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தவுள்ளார். 

இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →