செய்திகள்

பிரபல நடிகர்கள் எந்தெந்த பூத்களில் ஓட்டுப் போடுகிறார்கள்?

மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - ஸ்டெல்லா மேரிஸ் (ஃப்ளையிங் விசிட்டில் இன்று மாலை சென்னை - நாளை வாக்களித்து விட்டுத் மீண்டும் மும்பை)

DIN

விஜயகாந்த் - சாலிகிராமம்

மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - ஸ்டெல்லா மேரிஸ் (ஃப்ளையிங் விசிட்டில் இன்று மாலை சென்னை - வாக்களித்த பின்னர் நாளை மீண்டும் மும்பை)

கமல்ஹாசன்  - ஆழ்வார்ப்பேட்டை

அஜீத் - திருவான்மியூர்

விஜய் - சின்ன நீலாங்கரை

சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, டி.ராஜேந்தர், சிம்பு - தி.நகர்

ஏ.ஆர்.ரஹ்மான் - அசோக் நகர்

ராகவா லாரன்ஸ் - அசோக் நகர்

பார்த்திபன் - கே.கே.நகர்

சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்

த்ரிஷா, அனிருத் மற்றும் ஸ்ருதி ஹாசன் - ஆழ்வார்ப்பேட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT