செய்திகள்

சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இயக்குநர் சசியின் அடுத்தப் படமான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்கள்.

எழில்

இயக்குநர் சசியின் அடுத்தப் படமான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்கள். சித்தார்த்தின் மனைவியாகவும் ஜிவி பிரகாஷின் அக்காவாகவும் மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். லிஜோ தமிழில் நடிக்கும் முதல் படமிது. அக்கா - தம்பி உறவினைப் புதிய கோணத்தில் இந்தப் படம் கூறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடியுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - சித்து குமார் (அறிமுகம்). 

பல தமிழ்ப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவரான ரமேஷ் பி பிள்ளை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT