சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கென்னடி கிளப்: டிரெய்லர் வெளியீடு!
மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டும் இந்தப் படத்துக்கு...
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:12 PM
இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் - கென்னடி கிளப். மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டும் இந்தப் படத்துக்கு உடல் மண்ணுக்கு, உயிர் கபடிக்கு என்று உப தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - இமான்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisement