செய்திகள்

சச்சுவின் சக்ஸஸுக்கு காரணம் இன்றும் அவரது முகத்திலிருக்கும் குழந்தைத் தனமே!

நானும், இயக்குனர் ஸ்ரீதரும் அவரது சச்சுவின் தலையெழுத்தை கொஞ்சம் மாற்றலாம் என்று முடிவு செய்தோம். அந்த முடிவில் உதித்தது தான் ‘காதலிக்க நேரமில்லை’.

கார்த்திகா வாசுதேவன்

நடிகை சச்சுவின் திரையுலகப் பங்களிப்பு குறித்து சித்ராலயா கோபு தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்...

சச்சுவின் சக்ஸஸுக்கு முக்கியமான காரணம் இன்றைக்கும்  அவரது முகத்திலிருக்கும் குழந்தைத்தனம் தான். நானும், இயக்குனர் ஸ்ரீதரும் அவரது தலையெழுத்தை கொஞ்சம் மாற்றலாம் என்று முடிவு செய்தோம். அந்த முடிவில் உதித்தது தான் ‘காதலிக்க நேரமில்லை’.

சச்சுவுக்கு நான் பல படங்களுக்கு எழுதி இருக்கிறேன். அதில் எனக்கு மிகப்பிடித்த படம் என்றால் ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் நாகேஷுடன் இணைந்து லாட்டரி டிக்கெட்டைத் தேடும் காட்சியைக் கூறலாம். மிக அருமையாக தனது ஆதங்கத்தை நகைச்சுவை பொங்க வெளிப்படுத்தி இருப்பார் சச்சு. அவருக்கு தினமணி மகளிர் தின நட்சத்திர சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்ததற்காக  வாழ்த்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

தொகுப்பு: கார்த்திகா வாசுதேவன்

உதவி: சவுந்தர்யா முரளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சணத்தி என்றால் என்ன? மாரி செல்வராஜ் விளக்கம்!

அந்தி மாலை நேரம்... சரண்யா துராடி!

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

SCROLL FOR NEXT