முகப்பு
செய்திகள்

இந்த வாரம் வெளியாகவுள்ள 4 தமிழ்ப் படங்கள்!

இந்த நான்கு படங்களில் பா. இரஞ்சித் தயாரித்துள்ள குண்டு, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களுக்கு...

Updated On : 2 டிசம்பர், 2019 at 10:43 AM
பகிர்:

இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

குண்டு, இருட்டு, தனுசு ராசி நேயர்களே, ஜடா என இந்த நான்கு படங்களும் டிசம்பர் 6 அன்று வெளியாகின்றன. அதே தினத்தின் வெளியாகவிருந்த எஸ்.ஏ.சி. இயக்கியுள்ள கேப்மாரி படம் அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு படங்களில் பா. இரஞ்சித் தயாரித்துள்ள குண்டு, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களுக்கு வார இறுதியில் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.