இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு மிஸ்டர் லோக்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான தகவல் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக இந்தப் படத்துக்கு இசை - ஹிப்ஹாப் தமிழா. ராதிகா, யோகிபாபு, சதீஷ் போன்றோரும் நடிக்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.