உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடிக்கும் கண்ணை நம்பாதே!
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு. மாறனின் அடுத்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்...
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு. மாறனின் அடுத்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு கண்ணை நம்பாதே எனப் பெரியப்பட்டுள்ளது. இசை - சாம் சிஎஸ். முதல் படம் போல இந்தப் படம் த்ரில்லர் வகைப் படம் என மாறன் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணே கலைமானே படம் பிப்ரவரி 22 அன்று வெளிவரவுள்ளது.