செய்திகள்

பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்

தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குநரான கோடி ராமகிருஷ்ணா இன்று காலமானார்.

எழில்

தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குநரான கோடி ராமகிருஷ்ணா இன்று காலமானார்.

கடந்த 30 வருடங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட இயக்கிப் புகழ்பெற்றவர் கோடி ராமகிருஷ்ணா. Managamma Gari Manavadu, Arundhati, Puttintiki Ra Chelli, Allari Pilla, Bharat Bandh, Muddula Mavayya ஆகிய படங்கள் இவருக்குப் புகழைத் தந்தன. இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோடி ராமகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கோடி ராமகிருஷ்ணாவின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபஞ்சத்தின் ஒரே அழகி... சான்யா மல்ஹோத்ரா!

ரஷியாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது!

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

SCROLL FOR NEXT