விஜய் சேதுபதி படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்!
வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தரின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தரின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
இப்படத்தில் ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளார்கள். நகைச்சுவை வேடத்துக்கு சூரி தேர்வாகியுள்ளார்.
விவேக் - மெர்வின் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.