முகப்பு
செய்திகள்

திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை: விவேக் ஓப்ராய் நடிக்கிறார்!

பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:48 AM
பகிர்:

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்கிற படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் வேடத்தை ஏற்று நடித்துள்ளார். கடந்த 2004 முதல் 2008 முதல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடகத் துறை ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு, தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் எழுதிய புத்தகத்தைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடிக்கும் பிஎம் நநேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. வருகிற 7-ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →