கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் ட்ரைலர் வெளியீடு
நடிகர் கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் புதுமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேவ்' இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் முன்னரே வெளியாகியுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
படம் பிப்ரவரி 14-ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது.