செய்திகள்

ஜூன் மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!

இந்த மாதம் பல படங்கள் வெளிவரத் தயாராகியுள்ளன. அவற்றின் பட்டியல்...

எழில்

தமிழ்நாட்டில், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பெரும்பாலான பள்ளிகள் இயங்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இந்த மாதம் பல படங்கள் வெளிவரத் தயாராகியுள்ளன. அவற்றின் பட்டியல்:

ஜூன் 05

கொலைகாரன்

ஜூன் 14

கொலையுதிர் காலம் (நயன்தாரா படம்)
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
கேம் ஓவர்

ஜூன் 21

சிந்துபாத் (விஜய் சேதுபதி படம்)
பக்கிரி (தனுஷ் படம்)
தும்பா
கொரில்லா

ஜூன் 28

கோமாளி (ஜெயம் ரவி படம்)
தர்மபிரபு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT