செய்திகள்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ. ரணசிங்கம்’

பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கும் நான்காவது படமிது...

எழில்

கேஜேஆர் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகவுள்ள படம் க/பெ. ரணசிங்கம்.

அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இசை - ஜிப்ரான். பாடல்கள் - வைரமுத்து. 

பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கும் நான்காவது படமிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT