முகப்பு
செய்திகள்

பழைய படங்களை திரும்ப எடுத்தால்?

பழைய படங்களை திரும்ப எடுத்தால் ஆங்கில படமான "கான் வித் தி விண்ட்' படத்தில் நடிக்க தயார்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:23 AM
பகிர்:


'திகில் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பயம். தேவையின்றி பயப்பட நான் விரும்புவதில்லை. நானே திகில் படத்தில் நடித்திருந்தாலும் பார்க்க மாட்டேன் என்று கூறுகிறார் காத்ரீனா கைப்.

கதையம்சமும், பாடல்களும் நிறைந்த படங்களை பார்ப்பதில் விருப்பம் அதிகமாம். பழைய படங்களை திரும்ப எடுத்தால் ஆங்கில படமான "கான் வித் தி விண்ட்' படத்தில் நடிக்க தயார்'' என்கிறார் காத்ரினா கைப்.

முழு கட்டுரையைப் படிக்க →