செய்திகள்

சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை!

இயக்குநர் சசியின் அடுத்தப் படத்துக்கு சிவப்பு மஞ்சள் பச்சை என்று தலைப்பிடப்பட்டுள்ளது...

எழில்

இயக்குநர் சசியின் அடுத்தப் படத்துக்கு சிவப்பு மஞ்சள் பச்சை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்கள். சித்தார்த்தின் மனைவியாகவும் ஜிவி பிரகாஷின் அக்காவாகவும் மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். லிஜோ தமிழில் நடிக்கும் முதல் படமிது. அக்கா - தம்பி உறவினைப் புதிய கோணத்தில் இந்தப் படம் கூறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடியுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - சித்து குமார் (அறிமுகம்). 

பல தமிழ்ப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவரான ரமேஷ் பி பிள்ளை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT