பிரபுதேவா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள தேவி 2: டீசர் வெளியீடு!
பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, நந்திதா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் தேவி 2. இசை - சாம் சிஎஸ்...
பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, நந்திதா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் தேவி 2. இசை - சாம் சிஎஸ்.
விரைவில் வெளிவரவுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.