முகப்பு
செய்திகள்

இன்று ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியீடு! மூன்று படங்கள் வெளியாகவில்லை!

இன்று வெளியாகவிருந்த விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100, நீயா 2 ஆகிய படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாகவில்லை...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:52 AM
பகிர்:

இந்த வாரம் ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஜீவா நடித்துள்ள கீ, காதல் முன்னேற்ற கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவன் என ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.

இன்று வெளியாகவிருந்த விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100, நீயா 2 ஆகிய படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாகவில்லை. கடந்த மாதம் வெளிவருவதாக இருந்த கீ படம் இன்று வெளியாகிறது. 

அடுத்த வாரம், மே 17 அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.