செய்திகள்

நடிகர், இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு ' திரைப்பட டீசர் வெளியீடு 

DIN

சென்னை: நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான 'ஒத்த செருப்பு' டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றியுள்ளார்.

ஒத்த செருப்பு படத்தின் டீசரை இயக்குநர் விக்னேஷ் சிவன் ஞாயிறன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT