மிஸ் இந்தியா இறுதிச்சுற்றில் பங்கேற்கும் 30 பேர்: தமிழகம் சார்பாக ரூபியா பங்கேற்பு! (படங்கள்)
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்...
மிஸ் இந்தியா 2019 போட்டியின் இறுதிச்சுற்று ஜூன் 15 அன்று நடைபெறவுள்ளது.
இதற்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு சார்பாக ரூபியா எஸ்கே தேர்வாகியுள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ரூபியா தற்போது பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய புகைப்படங்கள்: