ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள ஒத்த செருப்பு பட டிரெய்லர்!
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - ராம்ஜி...
ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் - ஒத்த செருப்பு.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - ராம்ஜி.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.