தமன்னா நடித்த பெட்ரோமாக்ஸ் பட டிரெய்லர்!
அக்டோபர் 11 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் - பெட்ரோமாக்ஸ். அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - ஜிப்ரான்.
அக்டோபர் 11 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.