செய்திகள்

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

எழில்

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். கேங்ஸ்டர் - த்ரில்லர் வகையில் உருவாகவுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். பிரேவ் ஹார்ட், டிராய் போன்ற படங்களிலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலில் லார்ட் கமாண்டர் ஜோர் மோர்மண்ட்டாகவும் அவர் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT