முகப்பு
செய்திகள்

நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை!

இத்தகவலை இன்ஸ்டகிராம் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:10 AM
பகிர்:

இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2010-ல் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார். பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் விக்ரமுடன் ஐ படத்திலும், 2.0 படத்தில் ரஜினியுடனும் நடித்தார்.

தொழிலதிபர் ஜார்ஜ் பணயிவ்டெளவுடன் திருமண நிச்சயம் ஆன நிலையில், எமி ஜாக்சனுக்குத் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை இன்ஸ்டகிராம் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.