முகப்பு
செய்திகள்

சாதனை நாயகி சச்சு (விடியோ)

நடிகர் சிவகுமார் தனது ‘ராஜபாட்டை’ சுயசரிதையில் சச்சு குறித்துக் குறிப்பிட்டிருப்பார். நடிகைகளில் ஹீரோயின் சான்ஸ் கிடைக்காமல் காமெடி நடிகையாகவோ அல்லது வேறு கதாபாத்திரங்களிலோ நடிக்க நேர்ந்தமைக்காக

Updated On : 31 ஜூலை, 2019 at 3:19 PM
பகிர்:

நடிகர் சிவகுமார் தனது ‘ராஜபாட்டை’ சுயசரிதையில் சச்சு குறித்துக் குறிப்பிட்டிருப்பார். நடிகைகளில் ஹீரோயின் சான்ஸ் கிடைக்காமல் காமெடி நடிகையாகவோ அல்லது வேறு கதாபாத்திரங்களிலோ நடிக்க நேர்ந்தமைக்காக மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதென்றால் சச்சு அம்மா தான் முதலில் அப்படி மனமுடைபவராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவரைப் பாருங்கள், இன்னும் மன உறுதியுடன் திடமாக மிக அருமையாக நடித்துக் கொண்டிருக்கிறார்... என்று... ஆம் சிவகுமாரின் பாராட்டு சச்சுவுக்கு 100% பொருந்தும்.

சச்சு பற்றிய ஒரு சிறு காணொலி இது.

அவருக்கு நட்சத்திர சாதனையாளர் விருது வழங்குவதில் தினமணி பெருமிதம் கொள்கிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.