முகப்பு
செய்திகள்

கடந்த 12 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் வலைத்தளத்தில் எழுதி வரும் அமிதாப் பச்சன்

ஒருநாள் கூட வலைத்தளத்தில் எழுதாமல் இருந்ததில்லை. உங்களால்தான் இது முடிந்தது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

தனக்கென்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்து 12 வருடங்கள் ஆனதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் அமிதாப் பச்சன்.

77 வயது அமிதாப், இன்ஸ்டகிராமில் இதுகுறித்து மகிழ்ச்சியும் நன்றியும் வெளிப்படுத்தியுள்ளார். தான் சிரித்தபடி உள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

2008, ஏப்ரல் 17 அன்று வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன். இதுவரை 4424 நாள்கள் ஆகிவிட்டன. ஒருநாள் கூட வலைத்தளத்தில் எழுதாமல் இருந்ததில்லை. உங்களால்தான் இது முடிந்தது. ரசிகர்களுக்கு நன்றி என எழுதியுள்ளார்.

இந்தப் பதிவு வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →