செய்திகள்

சிலம்பக் கலையைக் கற்று வரும் விஜே ரம்யா! (விடியோ)

நடிகையும் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளருமான விஜே ரம்யா, சிலம்பக் கலையை...

DIN

நடிகையும் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளருமான விஜே ரம்யா, சிலம்பக் கலையைக் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

சிலம்பக் கலையைச் சமீபகாலமாகக் கற்று வரும் விஜே ரம்யா, அந்தக் கலையைக் கொண்டு ஒரு விடியோவை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இந்த மாதம் சிலம்பக் கலையைக் கற்று வருகிறேன். எனக்கு நானே அளித்துக்கொண்ட பரிசு இது.

தமிழ் வீரர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டுள்ளது. இதை எப்படிச் செய்தீர்கள் என்று எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT