முகப்பு
செய்திகள்

யோகி பாபுவுக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ் (விடியோ)

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்குச் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2020 at 3:57 PM
பகிர்:

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்குச் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் யோகி பாபுவும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கேக் வெட்டிக் கொண்டாடியது கர்ணன் படக்குழு. அனைவர் முன்னிலையிலும் கேக்கை யோகி பாபு வெட்டிய பிறகு அவருக்கான திருமணப் பரிசாகத் தங்கச் சங்கிலியைக் கழுத்தில் அணிவித்தார் தனுஷ்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.