முகப்பு
செய்திகள்

தமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமிழ் நடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு அழைப்பாளர்களாக கங்கை அமரனும் கஸ்தூரி ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு அழைப்பாளர்களாக கங்கை அமரனும் கஸ்தூரி ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பதவிகளைப் பெற்ற தமிழ் நடிகர், நடிகைகளின் பட்டியல்:

மாநில செயற்குழு உறுப்பினர்கள்

ராதாரவி, மதுவந்தி, கெளதமி, நமீதா, குட்டி பத்மினி, விஜயகுமார், ஜெயலட்சுமி

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பிரிவு தலைவர்

காயத்ரி ரகுராம்

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர்கள்

தீனா, பேரரசு, பெப்சி சிவா, பாபு கணேஷ், அழகன் தமிழ்மணி 

மாநில செயற்குழு அழைப்பாளர்கள்

கங்கை அமரன், கஸ்தூரி ராஜா

மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணை தலைவர்

ஆர்.கே. சுரேஷ்

முழு கட்டுரையைப் படிக்க →