செய்திகள்

இன்ஸ்டகிராம், ட்விட்டரில் இணைந்தார் சிரஞ்சீவி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

பிரபல நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு வருடப் பிறப்பு நாளையொட்டி நேற்று ட்விட்டர், இன்ஸ்டகிராம் தளங்களில் இணைந்தார்.

எழில்

பிரபல நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு வருடப் பிறப்பு நாளையொட்டி நேற்று ட்விட்டர், இன்ஸ்டகிராம் தளங்களில் இணைந்தார்.

@KChiruTweets என்கிற அவருடைய ட்விட்டர் கணக்குக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு அளித்துள்ளார்கள். இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறார்கள். @chiranjeevikonidela என்கிற அவருடைய இன்ஸ்டகிராம் கணக்கை இதுவரை 4 லட்சத்து 52 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

தற்போது, கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT