முகப்பு
செய்திகள்

சாய்னா நெவால் படம்: ஏப்ரல் 23-ல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது!

சாய்னா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஏப்ரல் 23 அன்று வெளியாகவுள்ளது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி, மார்ச் 26 அன்று வெளியானது. 

பிரபல வீராங்கனையான 30 வயது சாய்னா நெவால் 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 11 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். 

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா நடிப்பில் அமோல் குப்தே இயக்கியுள்ள சாய்னா படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். 2018 செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் சாய்னா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஏப்ரல் 23 அன்று வெளியாகவுள்ளது.     

முழு கட்டுரையைப் படிக்க →