முகப்பு
செய்திகள்

இரு பிரபல நடிகைகள் இணைந்து செய்த உடற்பயிற்சி (விடியோ)

இரு பிரபல நடிகைகளின் உடற்பயிற்சி விடியோவை இன்ஸ்டமிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துள்ளார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

மாலத்தீவில் தற்போது விடுமுறையைக் கழித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான், நடிகை ஜான்வி கபூருடன் இணைந்து மேற்கொண்ட உடற்பயிற்சி விடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

மாலத்தீவுக்குச் சென்றுள்ள சாராவும் ஜான்வியும் ஒன்றாக உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். அதன் விடியோவை சாரா வெளியிட்டுள்ளார்கள்.

இரு பிரபல நடிகைகளின் உடற்பயிற்சி விடியோவை இன்ஸ்டமிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →