FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நிதிஷ் குமார், நிதின் நபின் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு!

நிதிஷ் குமார், நிதின் நபின், சரத் பவார் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு குறித்து...

Updated On : 5 மார்ச் 2026, 8:56 pm IST
நிதிஷ் குமார், நிதின் நபின், சரத் பவார் - சித்திரிப்பு
பகிர்:

நிதிஷ் குமார், நிதின் நபின், சரத் பவார் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும், தேசியவாத காங்கிரஸின் (சரத் பவார்) தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், மீண்டும் மேலவைக்குத் திரும்புகிறார்.

Advertisement

Advertisement

summary

Nitish Kumar, Nitin Nabin, Sharad Pawar set to get elected unopposed to Rajya Sabha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments