செய்திகள்

வெறித்தனமான தோற்றத்தில் நடிகர் சிம்பு : புகைப்படத்துக்கு குவியும் லைக்ஸ்

நடிகர் சிம்பு பகிர்ந்த புகைப்படம் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

DIN

நடிகர் சிம்பு பகிர்ந்த புகைப்படம் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தில் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். 

புகைப்படங்கள்:

மேலும் இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடை குறைந்துள்ளார். 

இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் மிரட்டலான தோற்றத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT