செய்திகள்

தீயாய் பரவும் அனுபமாவின் ஓணம் சிறப்பு புகைப்படங்கள் : டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஓணம் சிறப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

DIN

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஓணம் சிறப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

'பிரேமம்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். 'பிரேமம்' மலையாளம் தாண்டி பிற மொழி ரசிகர்களையும் கவர, அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன. 

புகைப்படங்கள்:

குறிப்பாக தெலுங்கில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். தற்போது அவரது நடிப்பில் 'தள்ளிப் போகாதே' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அவை வைரலாகி வருகின்றன. மேலும் அவரது ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரன் பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT