செய்திகள்

திரையரங்கில் மிகப்பெரிய பட்ஜெட் படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்'

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படமும், 'கேஜிஎஃப் 2' படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவிருக்கின்றன.

DIN

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படமும், 'கேஜிஎஃப் 2' படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவிருக்கின்றன.

ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஃபைவ் ஸ்டார் S.கதிரேசன் தயாரித்து, இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ராகவா லாரன்ஸின் படங்கள் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தப் படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

தில்லி பல்கலை. கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையம்: அடிக்கல் நாட்டினாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

SCROLL FOR NEXT