செய்திகள்

ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்கள்

குடும்பத்தினருடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் ரஜினி.

DIN

ரஜினிகாந்தின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டப் படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் ரஜினி. கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருது

தேசியக் கொடியுடன் 79 கி.மீ. தொழிலாளி மிதிவண்டி பயணம்

மேற்கு வங்கம்: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 போ் உயிரிழப்பு: 35 போ் காயம்

பரமக்குடி, ராமேசுவரத்தில் கிராம சபைக் கூட்டம்

கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

SCROLL FOR NEXT